இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுப்பு
இந்தியாவைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு அமெரிக்க விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்: அடுத்த மாதம் அமெரிக்கவில் நடக்கும் பனிச்சருக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ள காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசா வழங்க மறுத்துவிட்டது.
ஈரான்,ஈராக், சிரியா,சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய 7 இசுலாமிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வர தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் டிரம்பின் இந்த உத்தரவுக்கு பல தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க இருந்தனர். தங்களது அமெரிக்கப் பயணத்திற்காக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், இருவரின் விசாவை பரிசீலித்த தூதரகம், அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. தற்போதைய அமெரிக்காவின் கொள்கைப்படி விசா மறுக்கப்பட்டதாக தூதரகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு வீரர்களும் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications