மோடி பேரணியில் குடிபோதையில் ரகளை... பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் கைது
Subscribe to Oneindia Tamil
பலோத்ரா: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரச்சாரக் கூட்டத்தில் குடித்து விட்டு ரகளை செய்ததாக இரண்டு போலீசார் கைது செய்யப் பட்டுள்ளனர்.
குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று முன்தினம் ராஜஸ்தானில் உள்ள பலோத்ரா பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார் மோடி. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மீனா மற்றும் காவலர் ஸ்ரீகிரிஷ்னன் ஆகியோர் மதுபோதையில் இருந்தாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து பணி நேரத்தில் மது அருந்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏறப்டும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப் பட்டது. இதனால் அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
More From
-
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
பக்ரீத் விடுமுறையை குறைத்த பாஜக.. மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி உத்தரவு -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
வெள்ளை மாளிகைக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு! உற்று நோக்கும் சீனா! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை












Click it and Unblock the Notifications