பாக். அத்துமீறல்.. 3 இந்திய வீரர்கள் பலி.. தலையை துண்டித்து உடலை சிதைத்த கொடூரம்!
காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்.. 3 இந்திய வீரர்கள் மரணம்.. தலையை துண்டித்து உடலை சிதைத்த கொடூரம்!
ஜம்மு-காஷ்மீர்: மச்சால் பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 3 இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய- பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மச்சால் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினர் அங்குள்ள பாதுகாப்பு முகாம்கள் மீது திடீர் துப்பாக்கிச்டு நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவரது தலையை துண்டித்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரின் உடலையும் கண்மூடித்தனமாக சிதைத்துள்ளனர்.

வீரர்களின் உடலை சிதைப்பது கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கொடூர செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய ராணுவம், இதற்கு தக்க பதிலடிக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்திய எல்லைக்குள் ஊடுருவி வீரர்களை கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடிய பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த கோழைத்தனத்துக்கு நிச்சயம் பழி தீர்க்கப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் மந்தீப் சிங் என்ற வீரர் தீவிரவாதிகளால் உடல் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு பின்னாள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு இருந்தது தெரியவந்துள்ளதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications