விமான ஊழியர்களை மிரட்டினால் 2 ஆண்டுகள் பறக்க தடை - மத்திய அரசு
விமான ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் 2ஆண்டுகள் பறக்க தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: விமான ஊழியர்களை திட்டுவது, அடிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுப்பட்டால் 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தி:

சக பயணிகள், ஊழியர்களை தாக்கினால் 6 மாதங்கள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது, விமானத்தை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுப்பட்டால் 2 ஆண்டுக்கள் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம், தனி நபர்களுக்கு தடை விதித்தால் விமானத்தில் பயணிக்க அவர்களும், தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா,விமான ஊழியர்களை தாக்கினால் 6 மாதமும், திட்டினால் 3 மாதமும் பறக்க தடை விதிக்கப்படும்.
ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுபவர்களுக்கு 2 வருடம் அல்லது அதற்கு மேல் பறக்க தடை விதிக்கப்படும்.
பயணிகள் நலன் கருதி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல்வாதிகள் சிலர் விமான நிலையத்திலும், விமானத்தில் பயணிக்கும் போதும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறுகின்றனர். இதற்காகவே இதுபோன்ற விதிகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications