வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்களை கட்டயாப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய 2 பேர் கைது
பெங்களூர்: வேலை வாங்கித் தருவதாகக் கூறி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 இளம்பெண்களை பெங்களூருக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர்கள் சுனில் கவுடா(22), ராஜேஷ்(21). விபச்சார புரோக்கர்கள். அவர்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மேற்கு வங்கத்தில் இருந்து பல பெண்களை பெங்களூருக்கு அழைத்து வந்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பெங்களூர் வில்சன் கார்டன் பகுதி சித்தய்யா ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றபோது இளம்பெண்களுடன் ஆண்கள் உல்லாசமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சுனில் கவுடா மற்றும் ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
அந்த இருவரின் கட்டாயத்தால் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications