மகாராஷ்ட்ராவில் அரசு பேருந்து-லாரி மோதி பயங்கர விபத்து.. 20 பேர் பலி
நாசிக்: மகாராஷ்ட்ர மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அம்மாநில அரசுப் பேருந்து ஒன்று ஜல்காவ் மாவட்டம் சலிஸ்காவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அந்த பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் துலே-சலிஸ்காவ் நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரியுடன் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி உருக்குலைந்தது. இந்த விபத்தில் 20 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதில் 19 பேர் பேருந்தில் பயணம் செய்தவர்கள். மற்றொருவர் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்.
இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக துலே, சலிஸ்காவ் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications