சட்டவிரோத மது விருந்து... ஆபாச நடனமாடிய இளம்பெண்கள்-மாணவர்கள் உள்பட 262 பேர் கைது
மும்பை: மது விருந்தில் கலந்து ண்டு ஆபாச நடனம் ஆடியதாக குற்றம் சாட்டப்பட்டு 217 இளம் பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 262 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
நவிமும்பையின் நெருல், பால்ம் பீச் சாலை பகுதிகளில் இரவு நேர மதுவிருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சர்சோலே சந்திப்பு பகுதியில் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் இளம்பெண்கள் அளவுக்கதிகமாக போதையுடன், ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக இரவு மது விருந்து நடத்தியதாக அங்கிருந்த 262 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் 217பேர் மாணவர்கள் மற்றும் இளம்பெண்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரெயின் லோங்கே என்பவர் இந்த மது விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்காக என்.எம்.எம்.சி. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications