அலுவலகத்தில் பார்ட்டி.. அது முடிந்ததும் பலாத்காரம்.. குர்கான் கொடுமை!
குர்கான்: ஹரியானா மாநிலம் குர்கானில் அலுவலகத்தில் நடந்த இரவு விருந்து்குப் பின்னர் பெண் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுதியுள்ளது
அந்தப் பெண்ணுக்கு 22 வயதாகும். குர்கானில் உள்ள தனியார் நிறுவனதில் பணியாற்றி வருகிறார். பஞ்ச்கான் பகுதியில் உள்ள இவரது அலுவலகதில் சனிக்கிழமை இரவு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அருகில் உள்ள ரிசார்ட்டில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட 60 பேர் இதில் கலந்து கொண்டனர். விருந்து முடிந்தும் சம்பந்தப்பட்ட பெண் அங்கிருந்த அறைக்குள் போயுள்ளார். அப்போது உள்ளே புகுந்த சக ஊழியர் ஒருவர் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் மருத்துவப் பரிசோதனை நடத்தி பலாத்காரம் நடந்திருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து குற்றத்தில் ஈடுபட்ட 28 வயது ஊழியர் கைது செய்யப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications