23 வயது பெண் 2 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தறுத்து கொலை
உத்தரகாசி: உத்தரகண்ட் மாநிலத்தில் 23 வயது பெண் ஒருவர் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த நபர்கள் அப்பெண்ணின் உடலுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவரை அமர்தீப் என்பவர் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற பெயரில் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி அழைத்துச் சென்றுள்ளார். அவர் அப்பெண்ணை தனது நண்பர் அஜய் சிங்குடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து அவரது கழுத்தை அறுத்துக் கொன்றார். அதன் பிறகு அப்பெண் வைத்திருந்த செல்போன், அவர் அணிந்திருந்த காதணிகளை எடுத்துக் கொண்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர்.
இதற்கிடையே அப்பெண்ணை காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் ராதி காட்டுப்பகுதியில் அந்த பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அவர்கள் இறந்த பெண்ணின் செல்போனை டிராக் செய்து குற்றவாளிகளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications