ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோரிடம் ஏப்ரல் 4 முதல் சாட்சியம் பதிவு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் சாட்சியம் ஏப்ரல் 4-ந் தேதி பதிவு செய்யப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த திமுகவின் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் தொழில்நிறுவன நிர்வாகிகள் பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் சாட்சியம் அடுத்த மாதம் 4 ந் தேதி பதிவு செய்யப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்காக கேள்விகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறிய சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி, கேள்விகள் அளிக்கப்பட்ட ஒருவார காலத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எழுத்துபூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இவ்வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சிகளிடம் கடந்தாண்டு நவம்பர் மாதம் வாக்குமூலத்தை நீதிமன்றம் பெற்றது. இவ்வழக்கு தொடர்பான சிபிஐ தரப்பு சாட்சிகளின் ஆதாரங்களை பதிவு செய்யும் பணிகளையும் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications