2ஜி ஊழல் வழக்கில் ரிலையன்ஸ் அதிகாரிகள் வாக்குமூலம்
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சி.பி.ஐ கோர்ட்டு நீதிபதி சைனி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
2ஜி வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா முதலில் வாக்குமூலம் அளித்தார். அவரைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி வாக்குமூலம் அளித்தார்.

இவர்களைத் தொடர்ந்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டு அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்படுகிறது. இன்று ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவன அதிகாரிகள் வாக்கு மூலம் கொடுத்தனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ஜோஷி, ஹரிநாயர், சுரேந்தனர் பிபாரா ஆகியோர் வாக்குமூலம் கொடுத்தனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு மூத்த அதிகாரியும் வாக்குமூலம் கொடுக்க உள்ளார். இதையடுத்து மற்ற நிறுவன அதிகாரிகள் சி.பி.ஐ கோர்ட்டுக்கு வந்து வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications