மணப்புரம் நிதி நிறுவனத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம் கொள்ளை..மர்ம நபர்கள் கைவரிசை
மணப்புரம் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானே: மணப்புரம் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தானே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்க நகை மீது கடன் கொடுப்பதில் முக்கிய நிறுவனங்களுள் மணப்புரம் பைனான்ஸும் ஒன்று. இந்த நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மணப்புரம் நிறுவனத்தில் இன்று கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நிதி நிறுவனத்தின் பாத்ரூம் வழியாக துழையிட்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 32 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ9 கோடி என போலீசார் கூறியுள்ளனர். கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் அங்கு பணிபுரிந்து காவலாளி மாயமாகியுள்ளனர். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications