மகாராஷ்டிரா: பாதுகாப்பு படை தாக்குதலில் பலியான மாவோயிஸ்டுகள் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு
மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் பலி எண்ணிக்கை
Subscribe to Oneindia Tamil
கட்ச்ரோலி: மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பலியான மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
கட்ச்ரோலி வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து இருதரப்பு இடையே பல மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. குழு குழுவாக மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இம்மோதலில் முதலில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளைத் தேடும் பணியில் மொத்தம் 37 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அண்மைக்காலத்தில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மேற்கொண்ட மிகப் பெரிய நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications