24 வயது கணவர் பலாத்காரம் செய்துவிட்டார்: 44 வயது பெண் போலீசில் புகார்
24 வயது கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக 44 வயது ஜெர்மனி பெண் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.
டெல்லி: 24 வயது கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக 44 வயது ஜெர்மனி பெண் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்த 44 வயது பெண் மார்தா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஃபேஸ்புக் மூலம் பஞ்சாபை சேர்ந்த 24 வயது வாலிபரை காதலித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மார்தா தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் பஞ்சாபில் வசிக்கத் துவங்கினார்.
ஜெர்மனியில் செட்டிலாக மார்தாவும், கணவரும் முடிவு செய்தனர். இந்நிலையில் டெல்லி வந்த மார்தா பஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் தனது கணவர் மற்றும் மாமனார் மீது புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
பஞ்சாபில் வைத்து என் கணவர் என்னை பலாத்காரம் செய்தார். அவரின் தந்தை எனக்கு பாலியல் தொந்தரவு அளித்தார். திருமணத்திற்கு பிறகு என்னை மோசமாக நடத்தினார்கள் என்றார்.
அவரின் புகாரின்பேரில் போலீசார் 24 வயது வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications