அசாம் மணிப்பூரில் நிலநடுக்கம்...உயிர்ச் சேதம் பொருட்சேதம் இல்லை...மக்கள் அச்சம்!!
திஸ்பூர்: வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நேற்று இரவு 11.08 மணிக்கு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மணிப்பூரில் உள்ள தமெங்லாங் பகுதியில் நேற்று இரவு 28 அடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி அசாம் மாநிலத்தில் 4.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டு இருந்தது. குவஹாத்திக்கு மேற்கே 44 கி. மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது.
இதற்கு முன்னதாக செப்டம்பர் 22ஆம் தேதியும் அசாமில் 4.4 ரிக்டர் அளவில் நிலடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த மாநிலத்தின் காம்ருப் மாவட்டத்தில் இருக்கும் ஹஜோவின் வடமேற்கில் இந்த நிலநடுக்கும் மையம் கொண்டு இருந்தது. தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.

நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications