Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூருவில் ரூ. 4 கோடி கள்ளநோட்டு: 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கள்ளநோட்டுகளை புழகத்தில் விட தயாராக இருந்த 5 பேரை அம்மாநில போலீசார் கைது செய்யதனர். அவர்களிடமிருந்து 4 கோடி ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

பெங்களூரு கே. ஆர் புரம் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி ரூபாய் மதிப்புடைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

இந்த நோட்டுகளை புழக்கத்தில் விட தயாராக இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+