காஷ்மீரில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.. 8 வீரர்கள் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதேநேரம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 8 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

ஸ்ரீநகருக்கு தெற்கே 30 கிமீ தொலைவில் பாம்போரில் பாதுகாப்பு படையினர் ரோந்து வாகனத்தின் மீது பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர், இந்த சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 2 நாட்களில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட 4-வது தாக்குதலாகும் இது. இதில் 3 தாக்குதல்கள் சோபோரில் நடந்தது. ஐ.இ.டி. ஒன்று ஸ்ரீநகரில் செயலிழப்புச் செய்யப்பட்டது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications