50% எம்.பி.க்களுக்கு சீட் இல்லை.. கல்தா கொடுக்க ராகுல் முடிவு!
டெல்லி: தற்போதைய எம்.பிக்களில் 50% பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரக்கூடாது என்பதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் அதிரடி மாற்றங்களை செய்ய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். மொத்தம் உள்ள 543 தொகுதிகளிலும் ராகுல் ஏற்கனவே ரகசியமாக ஆய்வு செய்து காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளார்.

இதில் 2 முறைக்கு மேல் போட்டி யிட்டு தோற்றவர்கள், வயதானவர்களுக்கு மீண்டும் சீட் இல்லை. தற்போது எதிர்ப்பு அலை வீசுவதால் காங்கிரஸ் எம்.பி.க்களில் ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளானவர்கள், திறமையற்றவர்கள், தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற முடியாதவர்கள், தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை திறம்பட செய்யாதவர்கள் பற்றிய பட்டியலையும் ராகுல் தயாரித்துள்ளாராம். இவர்களுக்கு வரும் தேர்தலில் சீட் கொடுக்கக் கூடாது என்று ராகுல் முடிவு செய்துள்ளாராம்.
இந்த கணக்குப்படி தற்போதைய காங்கிரஸ் எம்.பி.க்களில் 50% பேருக்கு நிச்சயமாக சீட் கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. ஊழல் செய்த, திறமையற்ற எம்.பி.க்களை களை எடுத்து விட்டு அந்த இடத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ராகுல் விரும்புகிறார் என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications