6,750 கிலோ அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல்- 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கல்பெட்டா: கேரள- கர்நாடகா எல்லையில் வெடிபொருட்கள் தயாரிக்க உதவும் 6,750 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லைப் பகுதியில் போலீசார் நேற்று இரவு வழக்கமான வாகன சோதனைகளை மேற்கொண்டனர். அப்போதுதான் அம்மோனியம் நைட்ரேட் லாரி சிக்கியது.
அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் முடிகெர தாலுவைச் சேர்ந்த ஹக்கீம் மற்றும் இசாக் ஆகியோர் என தெரியவந்துள்ளது. இருவரும் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குவாரி ஒன்றுக்காக அம்மோனியம் நைட்ரேட்டை கொண்டுசெல்வதாக தெரிவித்துள்ளனர்.
More From
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள்












Click it and Unblock the Notifications