மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்- வடகிழக்கு மாநிலங்கள், மே.வங்கம், பீகார், ஜார்க்கண்ட் அதிர்ந்தன
நேப்பிடா: மத்திய மியான்மரை மையாகக் கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8ஆக பதிவாகி இருந்தது. இதன் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களும் அதிர்ந்தன.
இத்தாலியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதில் 38 பேர் பலியாகினர். 150 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Kolkata: People rush out to the streets after tremors rock the city. #Earthquake pic.twitter.com/CO36KKrxdB
— News18 (@CNNnews18) August 24, 2016
இந்த நிலையில் மத்திய மியான்மரை மையமாகக் கொண்டு இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 அலகுகளாகப் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களும் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் அதிர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டும் அலுவலகங்களை விட்டும் வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
[Read this: பூமிக்கு அடியில் உறங்கும் பயங்கரம்.... ஆய்வாளர்கள் எச்சரிக்கைக்கு டிரெய்லரா 'மியான்மர்' நிலநடுக்கம்?]
ஏற்கனவே வங்கதேசத்தை மையமாகக் கொண்டு உலகின் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கத்தை மியான்மர் எதிர்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications