மகன் செய்த தவறுக்காக 60 வயது தாயை நிர்வாணமாக்கி மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்ததற்கு அவரின் தாயை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்பூர் கேரி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். இதையடுத்து அவர் தனது காதலியுடன் ஊரை விட்டு ஓட்டம்பிடித்துவிட்டார்.
இது குறித்து அறிந்த பெண் வீட்டார் கோபம் அடைந்து நேராக அந்த வாலிபரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வீட்டில் இருந்த வாலிபரின் 60 வயது தாயை வெளியே இழுத்து வந்து அவரது கணவரின் கண் முன்பே அவரை நிர்வாணமாக்கினர்.
மேலும் அவரின் முகத்தில் கரியை பூசியதுடன், அவரது பிறப்புறுப்பில் மிளகாய்பொடியை தூவினர். இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர் ஊருக்குள் ஓடி வந்து மக்களிடம் உதவி கேட்டார். அதன் பிறகு மக்கள் வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் 4 பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அந்த 5 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications