காஷ்மீரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.. வைஷ்ணவி தேவி கோயில் பக்தர்கள் உட்பட 7 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பெண் விமானி மற்றும் வைஷ்ணவிதேவி கோயில் பக்தர்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.
ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணதேவி கோயில் செல்லும் யாத்ரீகர்களுக்காக தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் சேவைகளை இயக்கி வருகிறது. வைஷ்ணவி தேவி கோயில் இருந்து இன்று 6 பக்தர்களுடன் அந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சாஞ்சி சாட் என்ற இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

கத்ரா என்ற இடம் அருகே இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
இதில் ஹெலிகாப்டரில் இருந்த பெண் விமானி மற்றும் வைஷ்ணதேவி கோயில் பக்தர்கள் 6 பேர் உட்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications