ஹைதராபாத், கரீம் நகரில் தீவிரவாத இயக்கங்களின் 90 சிலீப்பர் செல்கள்... 'திடுக்' தகவல்கள்
ஹைதராபாத்: தீவிரவாத இயக்கங்களின் 90 சிலீப்பர் செல்கள் ஹைதராபாத் மற்றும் கரீம்நகரில் இயங்கி வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.
தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் பல முறை தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. லும்பினி பார்க், கோகுக் சாட் மற்றும் தில்சுக்நகர் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய தாக்குதல்களை நடத்துவதே ஹைதராபாத், கரீம்நகரில் பதுங்கியிருக்கும் தீவிரவாத இயக்கங்களின் சிலீப்பர் செல்கள்தான் என்கிறது உளவுத்துறை.
ஹூஜி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத இயக்கங்கள்தான் பல தாக்குதல்களை நடத்தி உள்ளன. இந்த இயக்கங்கள் தாக்குதல்களை கண்காணிப்பதற்காக வெளியிடங்களிலிருந்து முன்னரே அனுப்பி உள்ளூர் சிலீப்பர் செல்களை தொடர்பு கொள்ள வைக்கின்றனர். அவர்கள் மூலம் மிகவும் பாதுகாப்பான இடம் ஒன்றில் பதுங்கியிருந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
தெலுங்கானாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிலீப்பர் செல்கள் குறித்தும் உளவுத்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications