99 % பாகிஸ்தானியர்கள் நல்லவர்கள் தான்... : மார்கண்டேய கட்ஜு
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள 99 சதவீத மக்கள் நல்லவர்கள்தான். ஒரு சிலரே சமூகத்தால் மாற்றப்பட்டு தீய வழிகளில் செல்கின்றனர் என உச்ச நீதிமன்றத்தின் மாஜி நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜாகி உர் ரெஹ்மான் லக்விக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘ பாகிஸ்தானில் உள்ள 99 சதவீத மக்கள் நல்லவர்கள்தான். ஒரு சிலரே சமூகத்தால் மாற்றப்பட்டு தீய வழிகளில் செல்கின்றனர்' என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘எனது இந்த கருத்துக்கு உங்களில் பலரும் எனக்கு எதிரான கருத்துக்களை சொல்வீர்கள்' எனவும் அவர் அதில் பதிவு செய்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications