இனி சமூக நல நிதி திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அருண் ஜெட்லி
டெல்லி: சமூக நல நிதி திட்டங்களுகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில், சட்டம் இயற்றப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும், மத்திய அரசின் நிதி உதவி சென்று சேர வேண்டும். இடையில் வேறு யாரோ அந்த பணத்தை எடுத்துவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இதனால்தான், சமையல் காஸ் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த ஆரம்பித்துள்ளோம். இதேபோல, இனிமேல் விவசாயிகளின் உர மானியமும், நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நிதி சேவைகளை ஆதார் அடையாள அட்டை வழியாக நிறைவேற்ற அரசு விரும்புகிறது.
ஆதார் எண் அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படும்போது மோசடி தடுக்கப்படும். இதை உறுதி செய்யும்விதமாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும். ஆதார் கட்டாயம் ஆக்கப்படாது என்றபோதிலும், நிதி திட்டங்களுக்கு அது அவசியப்படுகிறது. இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications