கருத்துக் கணிப்புகளைத் தடை செய்யலாம் - அட்டர்னி ஜெனரல்
டெல்லி: தேர்தல் கருத்துக் கணிப்புகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கூலம் வாஹன்வதி பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை முழுவதுமாக தடை செய்யலாம் என்று வாஹன்வதி, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளாராம்.
ஏற்கனவே கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளதால், மத்திய அரசு உடனடியாக இதுதொடர்பாக சட்ட அமைச்சகத்துடன் கலந்து பேசி முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது.

அதேசமயம், இதுதொடர்பானஇறுதி முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கும்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் கருத்துக் கணிப்புத் தடை கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணையத் தகவல்களும் தெரிவிப்பதால், கருத்துக் கணிப்புகளுக்கு விரைவிலேயே தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்புதான் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவாகவே கருத்துக் கணிப்புகள் புற்றீசல் போல கிளம்பி வருவது என்பது நினைவிருக்கலாம்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications