மாணவிகள் ஆடை மாற்றுவதை வச்ச கண் வாங்காமல் பார்த்த பள்ளிக்கூட வாத்தியார்.. தர்ம அடி கொடுத்த பெற்றோர்!
உத்தரப்பிரதேசத்தில் மாணவிகள் ஆடை மாற்றுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்த ஆசிரியரை பிடித்து பெற்றோர் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் மாணவிகள் ஆடை மாற்றுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்த அரசுப் பள்ளி ஆசிரியரை பிடித்து பெற்றோர் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹசயான் கிராமத்தில் அரசுப்பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சீருடை வழங்கியுள்ளது. சீருடைகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய ஆசிரியர்கள், அவற்றின் அளவு சரியாக உள்ளதா என போட்டு பார்க்கும்படி கூறியுள்ளனர்.

ஆடை மாற்றுவதை பார்த்த ஆசிரியர்
இதையடுத்து 6 மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வகுப்பறையின் கதவை மூடிவிட்டு புதிய சீருடையை போட்டு பார்த்துள்ளனர். அப்போது பள்ளி ஆசிரியர் உமேந்திரா சிங் ஜன்னல் வழியாக மாணவிகள் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக பார்த்துள்ளார்.

கூச்சலிட்ட மாணவிகள்
பின்னர் மாணவிகள் ஆடை மாற்றிக்கொண்டிருக்கும் போதே திடீரென வகுப்பு கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிட்டுள்ளனர்.

நையப்புடைத்த பெற்றோர்
இதனையறிந்த மாணவிகளின் பெற்றோர் மாணவிகள் ஆடை மாற்றுவதை பார்த்து ஜொள்ளுவிட்ட ஆசிரியர் உமேந்திராவை நையப்புடைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

ஆசிரியர்கள் சஸ்பென்ட்
மேலும் இரண்டு ஆசிரியர்களும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்ஸோ உட்பட 5 பிரிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications