என்னா ஒரு கோபம்.. வாக்குவாதம் செய்தவரை..ஜேசிபி கொண்டு தாக்கிய டிரைவர்.. தெலுங்கானாவில்!
முழுகு: தெலுங்கானாவில் இருவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஜேசிபி இயந்திரத்தின் முன் பக்கம் இருக்கும் மணல் அல்லும் பக்கெட் கொண்டு மது போதையில் இருந்தவரை தாக்கிய ஜேசிபி ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தெலுங்கானா மாவட்டத்தில் முழுகு என்ற இடத்தில் மரத்தின் கீழே ஒருவர் நின்று கொண்டு இருக்கிறார். அவருக்கும், அந்த இடத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் ஜேசிபி ஓட்டுநருக்கும், இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜேசிபி ஓட்டுநர் ஜெசிபி இயந்திரத்தின் மணல் அள்ளும் முன் பாகத்தால் மது போதையில் இருந்தவரின் தலையில் ஓங்கி அடிக்கிறார். அதில் நிலை தடுமாறி மதுபோதையில் இருந்தவர் கீழே விழுகிறார். இந்த சம்பவம் கடந்த 7ஆம் தேதி நடந்துள்ளது.

இதுகுறித்து மாங்கபேட்டை போலீஸ் எஸ்ஐ கூறுகையில், ''மது போதையில் இருந்தவர் ஜேசிபி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கோபமடைந்த ஜேசிபி ஓட்டுநர் வாக்குவாதம் செய்தவரின் தலையில் ஜேசிபி இயந்திரத்தின் முன் பகுதியால் தாக்கியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்தார். இதுகுறித்து ஜேசிபி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications