ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம்.. லடாக் பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. லேசான அளவில் நிலநடுக்கம் பதிவானதால் பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
பூமிக்கு அடியில் டெக்டானிக் தட்டுகள் எனப்படும் நிலத்தகடுகள் இருக்கின்றன. இது அவ்வப்போது நகர்வதுண்டு. இப்படி நகரும்போது அது பூமிக்கு மேல்புறத்தில் நில அதிர்வுகளாக வெடிக்கும். அப்படித்தான் இன்று காலையும் பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது. பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ரிக்டர் அளவில் இது 3.4ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 5.39 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. லேசாக இருந்ததால் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications