அதிகாலையில் அதிர்ந்த பஞ்சாப்.. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள்.. ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஏற்கெனவே நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்ட நிலையில் இந்த நிலநடுக்கம் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
பஞ்சாபின் ரூப்நகரில் இன்று அதிகாலை 01:13 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் 10 கி.மீ ஆழத்தில் பூமி தகடுகள் நகர்ந்ததால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இது பெரிய அளவில் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இரு தினங்களுக்கு முன்னர் நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் உணரப்பட்டது. எனவே இதனை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் புதிய பீதியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications