ஒடிசாவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கு - 5 பேருக்கு தூக்கு!
புவனேஸ்வர்: ஒடிசாவில் சிறுமி ஒருவரைக் கடத்தி பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள பெக்லுன்டி என்ற கிராமத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு 8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றனர். சில நாட்களுக்கு பின்னர் அந்த சிறுமி உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் கியோன்ஜர் மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 2 பேரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications