பெண்களின் முத்த மழை .. ஆளாளுக்குக் குவிந்ததால் எழுந்து ஓடிய ராகுல்!
ஜோர்ஹாட், அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலத்திற்குப் போயிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பெண்கள் மாறி மாறி திடீரென முத்தமிட்டதால் ராகுல் காந்தி நெளிந்து விட்டார்
இதை அவர் எதிர்பார்க்கவி்ல்லை, அவரால் தடுக்கவும் முடியவில்லை. ஒரு பெண் கன்னத்தில் கொடுக்க, இன்னொருவர் தலையில் முத்தமிட்டார். இதைப் பார்த்து மேலும் பல பெண்கள் எழுந்திருத்து ஓடி வர.. விட்டால் போதும்டா சாமி என்றஉ ராகுல் காந்தியே எழுந்து அங்கிருந்து போய் விட்டார்...

ஜோர்ஹாட் நகருக்கு வந்திருந்த ராகுல் காந்தி அங்கு கிட்டத்தட்ட 600 பெண்கள் அடங்கிய சுய உதவிக் குழுவினரிடையே உரையாற்றினார். அப்போது பெண்கள் பலர் ராகுலுக்கு கை கொடுத்தனர். வணக்கம் வைத்தனர். சிலர் உற்சாகம் மேலிட முத்தத்திற்குள் புகுந்து விட்டனர்.

முன்னதாக அவர்களிடையே ராகுல் பேசுகையில், பெண்களால் இந்த நாட்டின் பிரமதராக முடியும், முதல்வராக முடியும். காரணம் அவர்களுக்கு அந்தத் தகுதி உள்ளது. பெண்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது, சக்தி உள்ளது, பொறுமை உள்ளது, திறமை உள்ளது என்றார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 33 சதவீத இட ஒதுக்கீடு போதாது. மாறாக சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் 50 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றார் ராகுல்.
வட கிழக்கு இந்தியப் பெண்கள் குறித்து கூறுகையில், பிற பெண்களை விட வட கிழக்கு மாநில பெண்கள் திறமையானவர்கள், தைரியமானவர்கள் என்றார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications