பெண்களை மனுஷிகளாகவே மதிக்காத கட்சி ஆம் ஆத்மி.. மது பாதுரி பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் பெண்களை ஒரு மனுஷியாகக் கூட பார்ப்பதில்லை என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அக்கட்சியிலிருந்து விலகியுள்ள மது பாதுரி.
இவர் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், மனிதாபிமானமே இல்லாத கட்சியாக மாறி விட்டது ஆம் ஆத்மி. பெண்களை, பெண் தலைவர்களை இவர்கள் மதிப்பதில்லை. மனுஷியாகக் கூட பார்ப்பதில்லை. அவர்களை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட இதுவும் ஒரு வகையில் கட்டப் பஞ்சாயத்துக் கூட்டம் போலத்தான். இங்கு பெண்களுக்கு இடம் இல்லை. அப்படியே இருந்தாலும், சுய மரியாதை உள்ளவர்களாக இருந்தால் அவர்களும் கட்சியை விட்டுப் போய் விடுவார்கள் என்றார் அவர்.
மது பாதுரி, போர்ச்சுகல் நாட்டுக்கான இந்தியத் தூதராக பணியாற்றிய முன்னாள் அதிகாரி ஆவார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications