ஊழல் சர்ச்சையில் சிக்கிய கேஜ்ரிவால் உறவினர் மர்ம மரணம்- டெல்லியில் பெரும் பரபரப்பு
ஊழல் சர்ச்சையில் சிக்கிய டெல்லி கேஜ்ரிவால் உறவினர் மர்ம மரணமடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: சர்ச்சையில் சிக்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உறவினர் பன்சால் திடீர் என மரணமடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஊழலை எதிர்த்து கட்சியை தொடங்கி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியவர் கேஜ்ரிவால். இப்போது சரமாரியாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமந்து கொண்டிருக்கிறார்.

சிபிஐயில் புகார்
அமைச்சரவையில் இருந்த சகாவான கபில் மிஸ்ராவே, சிபிஐ வரைக்கும் கேஜ்ரிவால் மீதான ஊழல் புகாரை கொண்டு சென்றுவிட்டார். மேலும் கேஜ்ரிவாலின் உறவினர் பன்சாலுக்கு சட்டவிரோத நில பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதாகவும் மிஸ்ரா குற்றம்சாட்டியிருந்தார்.

பன்சால் திடீர் மரணம்
ஆனால் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதாவோ, ட்விட்டரில் பன்சால் உயிருடன் இல்லை என பதிவிட்டிருந்தார். டெல்லி குர்கானில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல்நலக் குறைவால் காலமானதாக கூறப்படுகிறது.

பன்சால் நிறுவனம் மீது வழக்கு
இந்த நிலையில் டெல்லி அரசின் பொதுப்பணித்துறையில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச தடுப்பு பிரிவு நேற்று வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதில் கேஜ்ரிவாலின் உறவினர் பன்சாலின் நிறுவனமும் அடங்கும்.

சர்ச்சை
தற்போது பன்சால் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மரணம் டெல்லி அரசியலை உலுக்கி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications