இந்த 'பேரழகிகளின்' ஃபேஷன் ஷோவை பார்த்தாலே பாராட்டனும்னு தோனும்!: வீடியோ இதோ
போபால்: மத்திய பிரதேசத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஃபேஷன் ஷோவில் ஆசிட் வீச்சு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ராம்ப் வாக் செய்தனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வித்தியாசமான ஃபேஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக ஃபேஷன் ஷோ என்றால் அழகிகள் அழகாக உடையணிந்து ஒய்யாரமாக நடந்து வருவார்கள்.
{ventuno}
போபாலில் நடந்த நிகழ்ச்சியில் அழகிகள் அல்ல பேரழகிகள் ராம்ப் வாக் செய்தனர். ஆசிட் வீச்சு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள டாலி, ரூபா, நீத்து, கீதா மற்றும் ராணி ஆகியோர் தான் ராம்ப் வாக் செய்த அந்த பேரழகிகள்.
ஆசிட் வீச்சால் முகம் அகோரமானாலும் நம்பிக்கையை இழந்துவிடாமல் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழும் அவர்கள் ராம்ப் செய்தது பலரையும் கவர்ந்துள்ளது. ராம்ப் வாக் செய்த அனைவரும் ரூபா டிசைன் செய்த ஆடைகளை அணிந்திருந்தனர்.
ரூபாவும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர். ராம்ப் வாக் செய்த அந்த 5 பேரும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ள பிறருக்கு ஆதரவும், நம்பிக்கையும் அளித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications