சென்னை மக்களுக்கு 5 லாரிகளில் வாட்டர் பாட்டில் அனுப்பிய மலையாள நடிகர் திலீப்
திருவனந்தபுரம்: கனமழையால் பாதிக்கப்பட சென்னை மக்களுக்கு 5 லாரிகள் நிறைய குடி தண்ணீர் பாட்டில்களை அனுப்பி உதவி செய்திருக்கிறார் மலையாள நடிகர் திலீப்.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். மக்களுக்குத் தேவையான உணவு, போர்வை, மருந்துகள் போன்றவற்றை நடிக, நடிகையரும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் திலீப் 5 லாரிகளில் தண்ணீர் பாட்டில்களை சென்னை மக்களுக்கு வழங்கியிருக்கிறார். இது குறித்து திலீப் கூறும்போது சென்னை மக்களுக்கு தேவையான உணவுகளை அனைவரும் வழங்கி வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்குத் தேவையான குடிதண்ணீர் கிடைப்பது இந்த நேரத்தில் சற்றுக் கடினமானது. அதனால்தான் சென்னை மக்களுக்கு குடிதண்ணீர் அனுப்பி வைத்தேன்.
நான் திரையுலகில் நுழைந்தபோது சென்னை எனது கனவு நகரமாக இருந்தது. இன்று இவ்வளவு பெரிய பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் சென்னையைக் காணும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
சமூக வலைதளங்கள் இந்த நேரத்தில் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. சென்னை மக்கள் இந்த சோதனைகளைத் தாண்டி மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்ப நான் மனதார வேண்டிக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications