அதிமுக பொதுச் செயலாளர், முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் - கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி
முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக வேண்டும் எனவும் சசிகலா அந்த பதவியை ஏற்க வேண்டும் எனவும் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலராக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதுவரை ஜெயலலிதாவின் நிழலாக இருந்து வந்த சசிகலா தற்போது நேரடி அரசியலில் இறங்க தயார் ஆகிவிட்டார்.

இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னை போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு சசிகலாவிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வருகின்றனர். முதல்வர் பன்னீர்செல்வம் முதல் கட்சியின் கடைக்கோடி நிர்வாகி வரை அனைவரது ஆதரவையும் பெற்றுவிட்டார் சசிகலா. இருப்பினும் அதிமுகவின் ஒரு தரப்பினர் சசிகலா தலைமையை ஏற்க எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர். முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக வேண்டும் என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழக முதல்வராகவும் அதிமுக பொதுச்செயலாளராகவும் சசிகலா பதவியேற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications