பக்ரீத் தினத்தன்று ரத்ததானம் முகாம் நடத்தும் ராஜஸ்தான் அரசு.. புதிய சர்ச்சை
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் இறைச்சிக்கு தடைவிதித்த சர்ச்சை நீடிக்கும் நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் அரசின் புதிய உத்தரவு புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் 2 முக்கிய பெருநாள்களில் ஒன்றான பக்ரீத் வரும் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

பக்ரீத் நாளான செப்டம்பர் 25 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்த தலைவர் தீன் தயாள் உபாத்யாய் பிறந்த நாள் வருகிறது. எனவே அன்று பள்ளி, கல்லூரிகளை திறந்து வைத்து ரத்த தானம் முகாம்களை நடத்துமாறு வசுந்த்ரா ராஜே தலைமையிலான அரசு அறிவித்துள்ளது புதிய சர்ச்சையினை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே இறைச்சிக்குத் தடை விதித்த விவகாரம் ராஜஸ்தானில் புயலைக் கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் இது விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பக்ரீத் அன்று ரத்ததான முகாம் நடத்துமாறு அந்த மாநில அரசு உத்தரவிட்டிருப்பது புதிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications