மோடிக்கு தாத்தாவா பணம் கொடுக்கிறார்: காங்கிரஸ் பதிலடி
டெல்லி: மாநிலங்களுக்கான நிதி ராகுலுக்கு மாமா வீட்டில் இருந்தா வருகிறது என்று கேள்வி கேட்ட பாஜக பிரதமர் வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் மாநில வளர்ச்சிக்காக மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் செயல்பட்டுவரும் மத்திய அரசு நிதி அளிக்கிறது என்று சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி கூறுகின்றனர். அத்துடன் அங்கு வளர்ச்சி இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநில மக்களுக்கு பணம் அளிக்கிறோம் என்று கூறியது மாநில மக்களை அவமதிக்கும் செயலாகும். அந்த பணம் என்ன ராகுல் காந்தியின் மாமா வீட்டில் இருந்து வருகிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி. யுமான ஜாக்தாம்பிகா பால், நரேந்திர மோடி குஜராத்தின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறார். அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? அவரது தாத்தா வீட்டில் இருந்தா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications