குடிக்க பணம் தராததால் ஆத்திரம்.. 3 லாரிகளை தீ வைத்து கொளுத்தியவர் கைது
மது அருந்த பணம் தராததால் 3 லாரிகளை தீயிட்டு கொளுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மது அருந்த பணம் தராததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் 3 லாரிகளை கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த சர்ஜாபூரைச் சேர்ந்தவர் இம்தியாஸ். அவர் தனது நண்பர்களிடம் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

அப்போது ஒரு நண்பர் பணம் தராததால், வேறொரு நண்பரைச் சந்திக்க சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு இல்லாததால் மிகவும் கோபமடைந்துள்ளார். உடனே அங்கே நிறுத்தப்பட்டிருந்த 3 சரக்கு வாகனங்களுக்கு தீவைத்துள்ளார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் வர முயற்சித்தனர். இருப்பினும் 3 லாரிகளில் இருந்த பொருட்களும் எரிந்தன. இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்ட போலீசார், இம்தியாசை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications