அக்னி-4 ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை
Subscribe to Oneindia Tamil

ஒடிஷாவின் பாலசோர் கடற்கரை பகுதியில் வீலர் தீவில் இருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் பெற்ற அக்னி-4 ஏவுகணை, சோதனை இன்று காலை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அக்னி ஏவுகணையின் மூன்றாவது கட்ட சோதனை இதுவாகும்.
நாட்டின் 2வது மிகப் பெரிய தொலைதூர தாக்குதல் திறன் பெற்ற ஆயுதம் தாங்கி ஏவுகணை அக்னி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications