அகமதாபாத்தில் வீதி வீதியாக பிரசாரம்... பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
அகமதாபாத்தில் வீதிகளில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அகமதாபாத்தில் வீதி வீதியாக பிரசராம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. 2-வது கட்ட வாக்குப் பதிவு வரும் 14-ந் தேதி நடைபெறுகிறது.

இத்தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறக்கிறது. 2-வது கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது.
அகமதாபாத்தில் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கின்றனர். ஆனால் இருவரும் வீதி வீதியாக பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருவரும் ஒரே நேரத்தில் வீதிகளில் பிரசாரம் செய்வதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்பதால் அகமதாபாத் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications