விமானத்தில் பறக்க மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ! டிக்கெட்டில் டிஸ்கவுண்ட் தரும் ஏர் இந்தியா !!
டெல்லி: ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாணவர்களுக்கு உள்நாட்டு பயணக் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகையை இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் வேறு பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்காகவோ, நுழைவுத் தேர்வுகளுக்காகவோ பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மாணவர்கள் நலன் கருதி உள்நாட்டு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கட்டண தள்ளுபடி திட்டத்தின்கீழ் உள்நாட்டில் 1000 கி.மீ. தொலைவுக்குள் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களிடம் 3500 ரூபாய் மட்டுமே கட்டணமாக (வரிகள் சேர்த்து) வசூலிக்கப்படும். 1000 கி.மீ. தொலைவுக்கு அதிகமாக பயணம் செய்வோருக்கு 5500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம்தேதி வரையிலான பயணங்களுக்கு இந்த தள்ளுபடி சலுகைக்கான டிக்கெட்டுகளை பெறலாம் என்றும், நேற்று முதல் ஜூலை 31-ம் தேதி வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications