ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சென்னை, கொல்கத்தாவில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பான சென்னை, கொல்கத்தாவில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
சென்னை/ கொல்கத்தா: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் கொல்கத்தாவில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று 6 இடங்களில் சோதனை நடத்தினர்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அன்னிய முதலீட்டு வாரியம் அனுமதித்தது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று 4 பேருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னையில் 4 இடங்களிலும் கொல்கத்தாவில் 2 இடங்களிலும் இச் சோதனை நடைபெற்றதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அதில், சென்னை தேனாம்பேட்டையில் சடையவேல் கைலாசம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடைபெற்றது. இதேபோல் திருவான்மியூர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் சுஜய் சாம்பமூர்த்தி, ராம்ஜி நடராஜன் ஆகியோரது இடங்களிலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்கத்தாவில் மனோஜ் மோகன்கா என்பவருக்கு சொந்தமான லீ ரோடு இடத்தில் 2 இடங்கள் மற்றும் லவ்லாக் ப்ளேஷ் ஆகியவற்றிலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications