நாடு முழுவதும் நாளை வங்கிகள் மூடல்! அஞ்சலகத்திலும் பணப் பரிவர்த்தனை நடைபெறாது: மோடி
நாடு முழுவதும் நாளை வங்கிகள் மூடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ500, ரூ 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அத்துடன் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் நாளை பணப் பரிவர்த்தனை எதுவும் நடைபெறாது; நாளை வங்கிகள் மூடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

ஊழலுக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக ரூ500, ரூ1,000 நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிரடியாக அறிவித்தார். புதியதாக ரூ500 மற்றும் ரூ2,000 நோட்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
மேலும் நாளையும் நாளை மறுநாளும் ஏடிஎம்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை வங்கிகள் நாடு முழுவதும் மூடப்படும் என்றும் அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் அனைத்து பணபரிவர்த்தனைகளும் நாளை நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications