டூரை கேன்சல் செய்து விட்டு டெல்லியிலேயே இருக்க வேண்டும்- செயலாளர்களுக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் வருகிற திங்கள்கிழமை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதால், அனைத்துத் துறைச் செயலாளர்களும் தங்களது விடுமுறை, சுற்றுப்பயணங்களை ரத்து செய்து விட்டு டெல்லியிலேயே இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவு மத்திய அமைச்சரவை செயலகத்திலிருந்து போயுள்ளது. மேலும் அனைத்து அரசுத் துறை உயர் அதிகாரிகளும் தங்களது சுற்றுப்பயணங்களை ரத்து செய்து விடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவைச் செயலாளர் அஜீத் சேத்தும் முக்கியமான அமைச்சகங்களின் துறைச் செயலாளர்களை அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிய மத்திய அரசு எதிர்கொள்ளவுள்ள இலக்குகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தக் கூட்டத்தில், 6க்கும் மேற்பட்ட துறைகளின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
More From
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications