தீவிரவாதிகள் அனைவரும் ஒரே சமூகத்தினராக இருக்கிறார்களே? கிரிராஜ்சிங்கின் மற்றொரு சர்ச்சை பேச்சு
டெல்லி: தீவிரவாதிகள் என கைது செய்யப்படுகிறவர்கள் அனைவரும் ஒரே ஒரு சமூகத்தினராகவே இருக்கிறார்களே என்று பேசி மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் கிரிராஜ்சிங்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை பிரதமராக ஏற்காதவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப் போகலாம் என்று கூறியிருந்தார் பீகார் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான கிரிராஜ்சிங். அவரது இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

கிரிராஜ்சிங்கின் பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் புகார் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் அவர் மீது வழக்குகளும் பதியப்பட்டன.
தற்போது பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த மற்றொரு கருத்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. "பயங்கரவாதம் என்பது ஒரு சமூகம் அல்லது ஒரு நாட்டுக்கே மட்டுமே உரியது அல்லதான். ஆனால் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் மட்டுமே தீவிரவாதிகள் என கைது செய்யப்படுகின்றனர். இது பற்றியெல்லாம் மதச்சார்பற்ற தலைவர்கள் வாயே திறப்பதில்லை?
ஒரு சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை.. ஆனால் பிடிபடுகிறவர்கள் அனைவரும் ஒரு சமூகத்தினராக இருக்கிறார்களே..": இதுதான் கிரிராஜ்சிங்கின் புதிய சர்ச்சை கருத்து.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications