"நான் முஸ்லீம் பாதி, இந்து பாதி"... ஜோத்பூர் கோர்ட்டில் சல்மான்கான் வாக்குமூலம்!
ஜோத்பூர்: ஜோத்பூர் நீதிமன்றத்தில் "நான் ஒரு இந்து மற்றும் முஸ்லிம்" என்று நீதிபதியிடம் தெரிவித்துள்ளார் நடிகர் சல்மான்கான்.
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998 ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்றபோது லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் கஷில்லா என்ற இடத்தில் மானை வேட்டையாடியதாக அவர் மீது ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் சல்மான்கான் நேற்று ஜோத்பூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். பூட்டிய அறையில் நடிகரின் வக்கீல் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீதிபதி அனுபமா பிஜிலானி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
அப்போது நீதிபதி அவரிடம் உங்கள் பெயர், தந்தை பெயர் மற்றும் உங்கள் தொழில், சாதி போன்ற விவரங்களை அளிக்க கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த நடிகர் சல்மான்கான் முதலில் நான் ‘இந்தியன்' என பதில் அளித்தார். பின்னர் நீதிபதி என்ன சாதி என்று மீண்டும் அவரிடம் திருப்பி கேட்டார். அதற்கு பதில் அளித்த நடிகர் சல்மான்கான் நான், "இந்து மற்றும் முஸ்லிம்‘' என பதில் அளித்தார்.
அதுகுறித்து விளக்குமாறு தொடர்ந்து நீதிபதி கேட்கவே, எனது தந்தையான பிரபல எழுத்தாளர் சலீம்கான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். எனது தாயார் சுசீலா கார்க் இந்து மதத்தை சேர்ந்தவர் என சல்மான் அதற்கு விளக்கம் அளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications