ரிசல்ட் அன்று எப்படி பேசுவது? காங். செய்தி தொடர்பாளருக்கு நாளை ராகுலின் ஸ்பெஷல் க்ளாஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் நிலையில் நாளை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இப்போதே காங்கிரஸ் கட்சியினர் ராகுல், பிரதமர் மன்மோகன்சிங்கை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று கூறி வருகிறது.

இருப்பினும் காங்கிரஸ் தரப்பில் ஒருமித்த கருத்தையே வெளிப்படுத்த வேண்டும் என்பது அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுலின் திட்டம். இதற்காகவே அனைத்து செய்தித் தொடர்பாளர்களையும் அழைத்திருக்கிறார் ராகுல்.
நாளைய இக்கூட்டத்தில் ஊடகங்களில் என்ன மாதிரியான கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்று சிறப்பு வகுப்பு எடுக்க இருக்கிறராம் ராகுல் காந்தி.
More From
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications