சென்னையில் அமித் ஷா.. லோக்சபா தேர்தல் குறித்து இன்று விஜிபி கோல்டன் பீச்சில் பாஜகவினருடன் ஆலோசனை
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார்.
Recommended Video

சென்னை: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்துள்ளார். இதற்காக சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பாஜக கட்சி இப்போதே தயாராகிவிட்டது என்று கூட கூறலாம். அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, இந்த தேர்தலுக்காக, கட்சி நிர்வாகிகளை எல்லா மாநிலங்களுக்கும் சென்று சந்தித்து வருகிறார்.

தேர்தல் திட்ட பணிகள் குறித்து அவர் இந்த சந்திப்பில் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தமிழகம் வந்துள்ளார். இதற்காக பாஜக கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.
அமித் ஷா தற்போது சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பாஜக தலைவரின் வருகை கட்சியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவரை வரவேற்றனர்.இதனால் தற்போது சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
லோக் சபா தேர்தல் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. இசிஆரில் உள்ள தனியார் அரங்கில் ஆலோசனை நடத்தப்படும்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்












Click it and Unblock the Notifications